0
சிவகங்கை: இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி நேரில் விசாரணை நடத்திவருகிறார். காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமாரிடம் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை மேற்கொண்டுள்ளார்.