137
ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை, மூட்டையாக கடத்திச் சென்ற புலம்பெயர் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவைச் சேர்ந்த கிரிசாணி மகேஸ்வரராவ், 12 கிலோ கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.