திருச்சி: குளவாய்பட்டி அருகே லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.59.73லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். தங்கையன் என்பவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 31பேரிடம் ரூ.59.73லட்சம் பெற்று 2பேரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற சசிகுமார், சிதம்பரதாணு வெளிநாட்டிற்கு அனுப்பாமல் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.