0
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் ராம்ஹரில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுரங்க விபத்தில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணி தீவிரம் அடைந்துள்ளது.