ராஞ்சி : ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் ராஞ்சியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ஜே.எம்.எம். தலைவர் ஹேமந்த் சோரன் சிறையில் இருந்தபோது, சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக இருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும். முதல்வரான நிலையில் சம்பாய் சோரன் அதிருப்தி அடைந்தார்.