ஜெயம்கொண்டான்: ஜெயங்கொண்டம் அருகே பிறந்து ஒருமாதமே ஆன பெண் குழந்தையை புதைத்துக் கொன்ற தாய் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்சுருட்டி அருகே மேலசம்போடை கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா, பரிமளா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறொரு சமூக இளைஞருடன் ஏற்பட்ட தொடர்பால் பிறந்த காரணத்தால் குழந்தை கொல்லப்பட்டதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயங்கொண்டம் அருகே பிறந்து ஒருமாதமே ஆன பெண் குழந்தையை புதைத்துக் கொன்ற தாய் மற்றும் பாட்டி கைது
203