0
டெல்லி: நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. நகைக்கடன் நிறுவனங்கள், பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில் விதிகளை தளர்த்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.