டெல்லி : ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. பிப். 14, 15ல் ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிபதிகள் பி.வி நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திரா ஷர்மா ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!!
0