டெல்லி :வங்கதேசத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு வெளிநாட்டு சதி இருக்கலாம் என மாநிலங்களவையில் தெரிவித்த ஜெய்சங்கர், கடந்த 24 மணி நேரமாக வங்கதேச அரசுடன் தொடர்ந்து இந்தியா தொடர்பில் உள்ளது என மக்களவையில் விளக்கம் அளித்தார்.