மதுரை: சிறைக்கு வரும் முதல் குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு ஏதேனும் ஏற்பாடு உள்ளதா என ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தொடர் குற்றவாளிகளை தனியாக வைக்க வேண்டும். சிறை கைதிகளை ஒன்றாக வைக்கும் போது பழைய கைதிகளுடன் இணைந்து தொடர் குற்றவாளிகளாக மாறிவிடுகிறார்கள்: தொடர் குற்றவாளிகளை தனியாக வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.