மதுரை :சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து புதைத்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை வெங்கலூரில் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடந்த 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிகள் குறித்து புகார் அளித்ததற்காக ஜகபர் அலி, கொலை செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து புதைத்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க உத்தரவு!!
0