சென்னை: ஜெகன் மூர்த்தியிடம் விசாரணை நடத்துவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் போலீஸ் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. நீதிமன்றத்தின் முழுமையான உத்தரவு நகலை பெற்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சம்மன் அனுப்புவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு தனியாக செல்ல வேண்டும் எனவும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
ஜெகன் மூர்த்தியிடம் விசாரணை நடத்துவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் போலீஸ் இன்று ஆலோசனை
0