: டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ஜோபிடன். இன்று, நாளை, நாளை மறுநாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அமெரிக்க அதிபர் ஜோபிடன். இன்று மோடியை சந்திக்கும் அவர், இரு தரப்பு உறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளார்.