0
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த எரிமலை இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி தீவில் அமைந்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பு சிசிலி தீவை சாம்பல் மயமாக்கியுள்ளது. சாம்பல் புகை சுமார் 6400 மீட்டர் உயரத்தை எட்டியதாக கூறப்பட்டுள்ளது.