சென்னை: நம்குழந்தைகளில் சிலர் பத்தாம் வகுப்பிற்கு பின் கல்வியைத் தொடராமல் இருப்பது வேதனையளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நம் குழந்தைகளின் உயர்கல்வி என்பது அவர்கள் பெற்றுள்ள உரிமைகளில் ஒன்று என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயர்கல்விக்கு குழந்தைகளின் உளவியலோ, சமூகச் சூழலே தடை ஏற்படுத்தினால் அதை தகர்த்தெறிவோம் என்று தெரிவித்துள்ளர்.