டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விற்கு எதிராக மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் லஞ்சம் பெற்றது தொடர்பாக தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைக்காக முதல் முறையாக பிரதமர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்துக்குள் நுழைந்தவுடன் நீதிபதிகளுக்கு அவர் வணக்கம் தெரிவித்தார். பின்னர், தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு நெதன்யாகு மறுப்பு தெரிவித்தார்.
+
Advertisement


