இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. 40% கச்சா எண்ணெய் ஹார்மூஸ் நீரிணை வழியாகவே உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது. நீரிணை மூடப்பட்டால் கச்சா எண்ணெய் உலகின் மற்ற பகுதிகளுக்கு கப்பல் மூலம் எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீரிணையை மூடும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு
0