0
தெஹ்ரான் : இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக 22 பேரை ஈரான் காவல் துறை கைது செய்துள்ளது. இஸ்ரேல் -ஈரான் இடையே தாக்குதல் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.