சென்னை: இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தோஹா, அபுதாபி, குவைத், துபாய் நாடுகளுக்கு செல்லும் 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து. தாய்லாந்து நாட்டில் இருந்து தோஹா சென்ற 3 கத்தார் ஏர்லைன்ஸ் விமானங்கள் சென்னையில் தரையிறங்கியது. கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் மறு உத்தரவு வரும் வரை தங்களது விமான சேவையை ரத்து செய்துள்ளது.
இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக சென்னையில் 11 விமானங்கள் ரத்து
0