தெஹ்ரான் : இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்காத நிலையில் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் -ஈரான் இடையே 12 நாட்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையே 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என டிரம்ப் கூறியிருந்தார்.
இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான்!!
0