வாஷிங்டன் : இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான், இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக முன்பு தெரிவித்த டிரம்ப் தற்போது அதிருப்தி தெரிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் குண்டுகளை வீச வேண்டாம் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன : அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து
0