இஸ்ரேல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 40 பேர் பலியாகினர். 740-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் பலரை ஹமாஸ் அமைப்பு பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா மீது 16 டன் வெடிபொருட்களை வீசி இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.