இஸ்ரேல்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் தீவிரமடைந்த நிலையில் காசாவிற்கு மீண்டும் இணையசேவை கொடுக்கப்பட்டுள்ளது . விமானப்படை தாக்குதலில் சேதமான தொலைத்தொடர்பு கேபிள்கள் பராமரிப்பு பணி முடிவடைந்து மீண்டும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் மூலம் இணையசேவை காசாவுக்கு தரப்படும் என கூறியதற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்தது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்த நிலையில் காசாவிற்கு மீண்டும் இணையசேவை கொடுக்கப்பட்டுள்ளது
175