காசா : காஸாவில் அகதிகள் முகாமாக செயல்படும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். அல்-ஜர்ஜாவி பள்ளியை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தகவல் வெளியாகி உள்ளது. 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
காஸாவில் அகதிகள் முகாமாக செயல்படும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு!!
0
previous post