எருசலேம்: இஸ்ரேலில் பீர் சேவா நகரில் மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்குதலில் மைக்ரோசாஃட் அலுவலகம் சிறியளவில் சேதமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதலில் தகவல் தொடர்பு பூங்காவில் உள்ள அலுவலகம் சேதமடைந்தது.
இஸ்ரேலில் மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே ஈரான் தாக்குதல்..!!
0