சென்னை: நாட்டில் அவசர நிலை ஏதும் இருக்கிறதா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணை என்ற பெயரில் அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அழைத்து செல்வது உள்நோக்கம் கொண்டது என்றும் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக என்ன செய்தலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்றும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.