மதுரை: அதிமுக ஆட்சியில் 2015-16ல் நடந்த சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் பேவர் பிளாக் சாலை அமைக்க முறையாக டெண்டர் விடப்பட்டதா? முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.