1. Trade Apprentice : 15 இடங்கள்.
i) LACP- B.Sc., Chemistry or
ITI Laboratory Assistant (Chemical Plant) Trade : 5 இடங்கள்.
ii) B.Sc., Physics : 1 இடம்.
iii) Fitter: :2 இடங்கள்
iv) Welder : 2 இடங்கள்
v) Mechanic Motor Vehicle : 1 இடம்
vi) Electrician : 2 இடங்கள்
vii) PASAA/COPA : 2 இடங்கள்.
2. Technician Apprentice : 1 இடம்.
i) Diploma in Mechanical Engineering.
3. Graduate Apprentice : 7 இடங்கள்.
பயிற்சி காலம்: ஒரு வருடம் (அனைத்து பிரிவுகளுக்கும்)
i) Civil Engineering- 1 இடம். சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக்.,
ii) Computer Engineering- 1 இடம். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்கில் பி.டெக்.,
iii) Chemical Engineering- 4 இடங்கள். கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.டெக்.,
iv) Mechanical Engineering: 1 இடம். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.டெக்.,
வயது: 30.11. 2024 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஐடிஐ/டிப்ளமோ/பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் போது விண்ணப்ப படிவ நகல் மற்றும் அசல் கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு IREL விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.ஐடிஐ படித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் வழியாகவும், பி.இ.,/டிப்ளமோ படித்தவர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய கல்வித்தகுதியை பதிவு செய்து விட்டு www.irel.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் அனுப்ப வேண்டும்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். ஆன்லைனில் விண்ணப்பித்ததும் அதன் நகலை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பவும்.
மின்னஞ்சல் முகவரி: hrm-red@irel.co.in.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2024.