0
இஸ்ரேல், ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளது என அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஈரான் அமைதியாக அணுசக்தி திட்டத்தை மேற்கொள்ளவும் இஸ்ரேல் அச்சம் நீங்கவும் பேச்சு நடத்த தயார் எனவும் தெரிவித்துள்ளார்.