ஜெருசலேம் : ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அதன் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையே 2வது நாளாக தாக்குதல் நடைபெறும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரானில் கடும் தாக்குதல் நடத்தக் கூடும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அதன் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேல் எச்சரிக்கை
0