தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. தெஹ்ரானில் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இஸ்ரேல், ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வருமென டிரம்ப் அறிவித்த நிலையில் மாறாக தாக்குதல் நடைபெறுகிறது. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் போர் நிறுத்தம் குறித்து முடிவு எடுப்போம் என ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தொடர் தாக்குதல்
0
previous post