0
ஈரானுக்குள் இஸ்ரேலிய உளவாளிகள் ஊடுருவி உள்ளதாக அந்நாட்டு மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. முகமூடி, கண்ணாடி அணிந்து கொண்டோ நடமாடும் நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க ஈரான் அறிவுறுத்தியுள்ளது.