மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சையில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் 4வது அணியை முடிவு செய்ய இன்றைய போட்டி முக்கியமானது.
ஐபிஎல் தொடரில் மும்பை – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை..!!
0