சண்டிகர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி சண்டிகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி ஜூன் 3ல் நடக்கும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும். இன்றைய போட்டியில் தோற்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை
0