Tuesday, June 17, 2025
Home செய்திகள்Latest ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு 232 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி

ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு 232 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி

by Neethimaan

லக்னோ: இன்றைய ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு 232 ரன்களை ஐதராபாத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. லக்னோவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடித்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை குவித்தது. தொடர்ந்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi