0
லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு- ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி லக்னோவில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.