மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் இறந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா மற்றும் சங்கரமணிகண்டன் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டு, கொலை வழக்காக மாற்றி சம்பவத்தில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் இறந்த வழக்கில் 5 காவலர்கள் கைது
0