சென்னை: காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை தமிழ்நாடு அரசு விட்டுக் கொடுக்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த சென்னையும் தூய்மையாக இருப்பதற்கு தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பார்க்கும் பணியே காரணம். சென்னை வால்டாக்ஸ் சாலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாமை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.