காஞ்சிபுரம்: மக்களை பாதிக்காத வகையில் ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பேட்டி அளித்துள்ளார். காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். பரந்தூரில் விமான நிலையம் அமையுள்ள பகுதியில் ரயில் நிலையம் அமைப்பது பரிசீலனையில் உள்ளது
மக்களை பாதிக்காத வகையில் ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்: ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பேட்டி
0