டெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்திய வீரர் சுபான்ஷ சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற உள்ளார். 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை, வாழ்த்துக்களுடன் சுபான்ஷ விண்வெளிக்கு செல்கிறார்.
சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் சுபான்ஷ சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
0
previous post