0
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயது மே.இ.தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார். இனி IPL, CPL, MLC போன்ற FRANCHISE கிரிக்கெட் தொடர்களில் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.