155
சென்னை: வரும் 23ஆம் தேதி நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.