0
டெல்லி: உளவுத்துறை தலைவர் தபன் குமாரின் பதவிக் காலத்தை ஓராண்டு நீட்டித்தது ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ல் உளவுத் துறை தலைவராக தபன் குமார் நியமிக்கப்பட்ட நிலையில் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.