சென்னை: அரசு கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத்தில் புத்தாக்க பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
பயிற்சிக்கு வருபவர்களுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் 6 நாட்களுக்கு 1500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு வழங்கப்படுகின்ற தொகை 250 ரூபாயினை 500 ரூபாயாக உயர்ந்தி தர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி பல்கலைக் கழக தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புத்தாக்க பயிற்சிக்கான ஊக்க தொகையை உயர்த்திவழங்க கோரிக்கை
0
previous post