சென்னை: செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி நடைபெற்றது என்று சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக வாக்குப்பதிவு சதவீத குளறுபடி குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். செயலியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் பதிவு செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று சாகு தெரிவித்துள்ளார்.
செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி நடைபெற்றது: சத்ய பிரதா சாகு
170
previous post