சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதால் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் நிறுவனத்தில் புதிய பிரிவுகளை கடந்த 9-ம் தேதி தொடங்கி வைத்தேன். செயின்ட் கோபைன் நிறுவனம் ஓரகடத்தில் புதிய உற்பத்தி திட்டத்தை தொடங்குகிறது. 1998-ம் ஆண்டு செயின்ட் கோபைன் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டியவர் கலைஞர் என்று கூறியுள்ளார்.