253
ஆசிய பாரா விளையாட்டுப்போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ராமன் சர்மா தங்கம் வென்றார். 4.20 நிமிடங்களில் 1500 மீட்டர் தூரத்தை கடந்து ராமன் சர்மா தங்கப் பதக்கம் வென்றார்.