Home/செய்திகள்/இந்தியக் கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குச் செல்ல தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு
இந்தியக் கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குச் செல்ல தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு
11:50 AM May 04, 2025 IST
Share
பாகிஸ்தான்: இந்தியக் கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குச் செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்ததை அடுத்து பாகிஸ்தானும் தடை விதித்ததுள்ளது.