டெல்லி: ஆங்கிலத்தில் பேசும் இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. அவர்கள்தான் நாட்டில் மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்கள். அந்நிய மொழியில் நமது கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றை புரிந்துகொள்ள முடியாது. மொழிகள் இல்லாமல் நாம் இந்தியர்களாக இருக்க முடியாது என்று புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் பேசும் இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை: உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
0
previous post