கத்தார்: கத்தாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.